mobile? Track Anyone With Your Phone NOW!!!
tagtag.com/hindiwapsite
Tamil
குடிபோதையில் அநாகரீகமாக நடந்த இலங்கை அமைச்சருக்கு எதிர்ப்பு
12.Feb 2012 2:15pm
கோவை: கோவை நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த இலங்கை அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டதாக கூறி நாம் தமிழர் கட்சியினர் முற்றுகை போராட்டம் நடத்தினர்.ஆறுமுகம் தொண்டைமானும் கோவையும்இலங்கை ஊரக தொழில் துறை அமைச்சராக இருப்பவர் மலையகத் தமிழரான ஆறுமுக தொண்டைமான் (வயது 46).கோவையில் இவருக்கு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இருப்பதால் அடிக்கடி கோவைக்கு வருவார். கோவை
டல்லாஸ் திருக்குறள் போட்டியில் கண்ணதாசன் கொள்ளுப் பேத்தி சாதனை!
12.Feb 2012 2:06pm
டல்லாஸ்: சாஸ்தா தமிழ் ஃபவுண்டேஷன் சார்பாக நடைபெற்ற திருக்குறள் போட்டியில் பஞ்சு அருணாச்சலத்தின் பேத்தியும், கவியரசு கண்ணதாசனின் கொள்ளுப் பேத்தியுமான செல்வி நிவேதா புதிய சாதனை படைத்தார். இருநூறு திருக்குறள்களை அதற்கான அர்த்தத்துடன் கூறி அவரது முந்தைய ‘ நூறு திருக்குறள்கள்’ சாதனையை முறியடித்துள்ளார்.பிப்ரவரி 11, சனிக்கிழமை காலை 8.30 மணி அளவில் ப்ளேனோ ஆல்ஃபா
அதிமுக அமைப்புச் செயலாளராக பி.எச்.பாண்டியன் நியமனம் - ஜெ. அறிவிப்பு !
12.Feb 2012 2:00pm
சென்னை : அ.இ.அதிமுகவின் அமைப்புச் செயலாளராக பி.எச்.பாண்டியனை நியமனம் செய்து ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அக் கட்சியின் பொது செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றத் தலைவராக இருந்த பி.எச்.பாண்டியன், அந்தப் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகின்றார். அதற்கு பதிலாக, அதிமுக அமைப்புச் செயலாளராக பி.எச்.பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார்.இவ்வாறு அந்த உத்தரவில்
ரூ.1.30 கோடி ரோஜா மலர் ஏற்றுமதிக்கு இலக்கு
12.Feb 2012 1:59pm
டெல்லி: காதலர் தினத்தை முன்னிட்டு நாட்டின் ரோஜா மலர் ஏற்றுமதி, 15 விழுக்காடாக உயரும் என்று இந்திய மலர் சாகுபடி கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ரூ1.30 கோடி மதிப்பிலான ரோஜா மலர் ஏற்றுமதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.கிறிஸ்துமஸ், காதலர் தினம், அன்னையர் தினம் போன்ற நாட்களில் அதிகளவில் ரோஜா மலர் ஏற்றுமதி செய்யப்படும். தற்போது, காதலர் தினம்
பொல்லாங்கு படத்தில் அறிமுகமாகும் நிஷா லாவண்யா!
12.Feb 2012 1:41pm
பிஆர் எண்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிக்கும் முதல் படமான பொல்லாங்கு ஆடியோ வெளியீடு நேற்று சென்னை 4 பிரேம்ஸில் நடந்தது. பாடல்களை நடிகர் கணேஷ் வெங்கட்ராம் வெளியிட, தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, பிஎல் தேனப்பன் பெற்றுக் கொண்டனர். முற்றிலும் புதுமுகங்கள் நடிக்க, காந்தி மார்க்ஸ் இயக்கும் இந்தப் படத்தின் கதை, கொடைக்கானலில் நிகழும் ஒரு த்ரில்லர். விண்மீன்கள் படத்துக்கு இசையமைத்த
Previous Next 1/20
Home Site Map my.TagTag
Terms of Use
TagTag.com